நடு இரவில் இணையத்தை அதிர வைத்த சிம்பு ரசிகர்கள், ஏன் தெரியுமா?

சிம்புவிற்கு வெற்றி தோல்வி தாண்டி எப்போதும் மிகப்பெரும் ரசிகர்கள ம் இருக்கும். அந்த வகையில் இப்பொழுது இவர் சுந்தர் சி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கு வந்தா ராஜாவா தான் வருவேன் என்று டைட்டில் வைத்து பர்ஸ்ட் லுக் வெளியிட்டனர்.

அது நடு இரவு என்றாலும் சிம்புவின் படை அதை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து மாஸ் காட்டியது.