அத்தனை பேர் முன்பு மேடையில் சிம்பு செய்த வேலை, ரசிகர்கள் உருக்கம்

சிம்பு எப்போதும் தன் ரசிகர்களை மதிப்பவர், அப்படியிருக்க நேற்று ஒரு வெப்சைட் நடத்திய விருது விழாவில் கலந்துக்கொண்டார்.

அவருக்கு விருதும் வழங்கப்பட்டது, அப்போது சிம்பு இந்த விருதை என் ரசிகனுக்கு தான் கொடுக்க வேண்டும்.

இதனால் என்னுடைய தீவிர ரசிகர் ஆஷிக்கிற்கு கொடுக்கின்றேன் என்று அந்த விருதை அப்படியே கொடுத்தார், இதை கண்ட அனைவரும் நெகிழ்ச்சி ஆனார்கள்.