மாஸ் காட்டிய சிம்பு, அதிர்ந்த துபாய்

சிம்பு தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் நடிகர். இன்னும் சில வருடங்களில் விஜய், அஜித்திற்கு இணையாக வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஏனெனில் அந்த அளவிற்கு மிக நேர்மையான ரசிகர்களை கொண்டவர் சிம்பு, இந்த நிலையில் சிம்பு தற்போது செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு துபாயில் நடக்க, சிம்பு வருவதை அறிந்து துபாயில் இருக்கும் தமிழர்கள் அவரை பார்க்க படையெடுத்து வருகின்றனர்.