உன் முதலமைச்சர் என்ன ஆனங்க தெரியுமா? மேடையை அதிர விட்ட சிம்பு

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். அப்படித்தான் சமீபத்தில் ஒரு மேடையில் பேசியுள்ளார்.

விவேக் நடித்த எழுமின் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு சென்ற சிம்பு மிகவும் கோபமாக பேசினார்.

அதில் ‘உன் மற்றும் நம் முதலமைச்சர் எப்படி இறந்தார் என்று நமக்கு தெரியுமா, அதுவே தெரியாத மோசமான சமூகத்தில் தான் நாம் இருக்கின்றோம்’ என கூறி மேடையையே அதிர வைத்துவிட்டார்.