நடிகர் சிம்பு மீது சில நெகட்டிவ் விமர்சனங்கள் எழுந்தாலும் தான் சரியென நினைத்ததை செயல்படுத்தி வருகிறார். அண்மையில் அவர் காவிரி விசயத்தில் பேசியது கிண்டல் செய்யப்பட்டது.
ஆனால், அதனால் தான் பலரும் நமக்கு கர்நாடகாவில் இருந்து நண்பர்கள் ஆனார்கள், அந்த அளவிற்கு சிம்புவின் குரல் அங்கு ஒலித்தது.
இந்த நிலையில் சிம்பு இன்று ஒரு மேடையில் இனி ரசிகர்கள் எனக்கு கட் அவுட் வைக்க கூடாது என்று அன்பு கட்டளையிட்டுள்ளார், இதை ரசிகர்கள் கேட்பார்களா பார்ப்போம்.