STR எப்போதும் தன் ரசிகர்களுக்காக பல்வேறு விஷயங்களை செய்கிறார். அவர் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வந்த நிலையிலும் அவரது ரசிகர்கள் அவரை எப்போதுமே விட்டுக்கொடுத்ததில்லை.
படம் ஓடவில்லை என்றாலும் இவருக்கான கூட்டம் குறையாது.
தற்போது சில நாட்களுக்கு முன் இறந்த தன் தீவிர ரசிகர் ஒருவருக்காக சிம்பு செய்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
அவரின் 9ம் நாள் நினைவு தினமான இன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இன்று தன் கையால் போஸ்டர் ஒட்டியுள்ளார் சிம்பு.
சிம்புவின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Being STR..!! #Simbu #WeLoveSTR#Madhan #RIPMadhan pic.twitter.com/BZGkGJnb7Y
— STR Fans Trends (@STRFansTrends) May 19, 2018