ஒரே வார்த்தையில் மேடையே அதிர வைத்த STR- விருது விழாவில் மாஸ் காட்டிய சிம்பு

சிம்பு என்றாலே மிகவும் திறமையானவர், அவருக்கு சினிமாவில் எல்லாம் தெரியும் என்பது மட்டும் தான் எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் சிறந்த மனிதரும் கூட.

அவர் கர்நாடகா மக்களிடம் பேசியது பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி நல்ல மாற்றத்தை கொடுத்தது, சிம்புவிற்கு கர்நாடகாவில் பெரிய மார்க்கெட் உருவாகிவிட்டது.

இந்நிலையில் சிம்பு சமீபத்தில் யூத் ஐகான் என்ற விருதை வாங்கினார், அந்த விருதை பெற்ற பிறகு ‘உங்களுக்கு எல்லாம் ஒரு அட்வைஸ் சொல்கின்றேன், எவ அட்வைஸையும் கேட்காதீர்கள்.

மேலும், நல்ல படிச்சா ஓஹோன்னு வரலாம்னு சொல்வானுங்க, அப்படி நல்ல படிச்ச இன்ஜினியரிங் பசங்க வேலையில்லாமல் தான் சுத்துறாங்க’ என பேச அரங்கமே அதிர்ந்தது.