லண்டன் தமிழர்களுக்கு மனமுறுகி நன்றி தெரிவித்த சிம்பு, ஏன் எதற்கு?

சிம்பு எப்போதும் மனதில் பட்டதை முகத்திற்கு நேராக பேசும் ஆள், அப்படித்தான் சமீபத்தில் ஸ்டெர்லைட் பிரச்சனைக்கு நேரடியாக வட இந்திய அரசாங்கத்தை தாக்கினார்.

இந்த நிலையில் லண்டனில் கூடிய தமிழர்கள் ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவான துப்பாக்கி சூட்டை கண்டித்து கடும் முழக்கம் எழுப்பினார்கள்.

அப்படியே அங்கு தங்கியிருக்கும் ஸ்டெர்லைட் அதிபர் வீட்டு முன்பாகவும் கூடி கோஷம் எழுப்பினார்கள். நம் தமிழ் சொந்தங்கள் இந்த முயற்சியையும் உணர்வையும் மனமார பாராட்டிக் கொண்டிருக்கிறார் சிம்பு.