சிம்பு வேலை முடிந்து விட்டது, நீங்க 6 சொன்னீர்கள் 5க்கு வந்தோம்ல, மாஸ் அப்டேட்

சிம்பு தற்போதெல்லாம் முழுமையாகவே மாறிவிட்டார், இவர் தற்போது மணிரத்னம் இயக்கும் செக்க சிவந்த வானம் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தின் சிம்புவின் போஷன் எல்லாமே முடிந்துவிட்டதாம், படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர முயற்சி செய்து வருகின்றார்களாம்.

இப்படத்தில் சிம்புவிற்கு காலை 6 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 5 மணிக்கே ரெடியாகி வந்தாராம், அதனாலேயே அவருடைய போஷன் எளிதாக எடுத்து முடித்துவிட்டார்களாம்.