சிம்பு அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்திற்காக உடை எடை போட்டார், ஆனால், அந்த படம் பெரிதாக ரீச் ஆகவில்லை.
இதனால் அவருடைய ரசிகர்கள் செம்ம அப்செட்டில் இருந்தனர், ஆனால், சிம்பு உடல் எடையை மீண்டும் குறைக்கவே இல்லை,
இதை பார்த்த பலரும் சிம்பு கதை அவ்வளவும் தான் இனி எந்திரிக்கவே முடியாது என கூற, சமீபத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், அதை பார்த்த ரசிகர்கள் அனைவருமே ஷாக் ஆகிவிட்டனர், நீங்களே பாருங்கள்…