தன் ரசிகரை அஜித்தே கண்டுக்கொள்ளவில்லை, சிவகார்த்திகேயன் செய்த வேலையை பாருங்கள்

அஜித் உலக அளவில் பல தமிழர்களை ரசிகர்களாக கொண்டவர். இவருக்கு ஸ்போர்ட்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும்.

அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் நடந்த பலு தூக்கும் போட்டியில் தங்கம் வென்றவர் சதீஷ்குமார் சிவலிங்கம். இவர் தங்கம் வென்ற விஷயம் கேட்டு பிரபலங்கள் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்தனர்.

அஜித்தின் தீவிர ரசிகரான இவரை அண்மையில் சிவகார்த்திகேயன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து பாராட்டுக்கள் கூறியுள்ளாராம், அதோடு சதீஷ்குமாருக்கு பரிசும் கொடுத்துள்ளார்.

இந்த தகவலை சதீஷ் தன்னுடைய டுவிட்டரில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் போட்டு தெரிவித்துள்ளார்.