மீண்டும் இணையத்தை அதிர வைக்க சிம்பு எடுத்த அதிரடி

சிம்பு எதை செய்தாலும் இங்கு ட்ரெண்ட் தான், அவரின் பீப் பாடல் உருவாக்கிய சர்ச்சை எல்லாம் நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த நிலையில் சிம்பு தற்போது பகுத்தறிவு பரப்பிய பெரியார் குறித்து பெரியார் குத்து என்ற பாடலை பாடவுள்ளார்.

எப்படியும் இந்த பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்ப போகின்றது என்பது மட்டும் உறுதி.

பெரியார் குத்தை கேட்க ரசிகர்கள் அனைவரும் செம்ம ஆவலுடன் உள்ளனர், ஏனெனில் ஏற்கனவே இந்த டீசர் செம்ம ஹிட் அடித்துள்ளது.