STR சிம்புவின் புதிய கெட்டப் – புகைப்படங்கள் வெளியாகி வைரல்

நடிகர் சிம்பு சமீபத்தில் தான் செக்க சிவந்த வானமே படத்தில் தன் புகுதிகளை முழுவதும்நடித்து முடித்தார். ‘நான் மணிரத்னம் படத்தில் நடிப்பேன் என்று கொஞ்சமும் நினைக்கவில்லை’ என்று சிம்பு கூறியுள்ளார்.

இந்நிலையில் தன் அடுத்த படத்திற்காக சிம்பு தற்போது புது கெட்டப்புக்கு மாறியுள்ளார்.

அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.