தலைவருக்கு இந்த வயதிலும் இப்படி ஒரு ரசிகையா? புகைப்படத்தை பாருங்க

சூப்பர் ஸ்டாருக்கு தமிழகம் முதல் தாய்லாந்த் வரை ரசிகர்கள் குவிந்துள்ளனர், உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர்.

விரைவில் நடைபெற இருக்கும் தேர்தலை அவர் சந்திக்கவுள்ளார். கட்சிப்பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன. ரசிகர்கள் மன்ற நிர்வாகிகளிடம் அவர் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு அவரை விட அதிக வயதுள்ள ரசிகை ஒருவர் இருக்கிறாராம். அவரின் பெயர் சாந்தா. சென்னை திருவொற்றியூரை சேர்ந்த இவருக்கு வயது 72.

ரஜினி அரசியலுக்கு வருகிறார் என்று சொன்னதுமே அவர் களத்தில் இறங்கி ரஜினிக்க இந்த வயதில் இறங்கி வேலை செய்கிறார். ரஜினியை நேரில் சந்தித்து விசயத்தை சொல்ல வேண்டும் என அணுகியிருக்கிறார்.

விசயம் சூப்பர் ஸ்டார் காதுக்கு போக அவரும் தன் ரசிகை சாந்தாவை அழைத்து வாழ்த்தியிருக்கிறார்.