தென்னிந்தியாவிலேயே தளபதி தான் நம்பர் 1, ஆதாரத்துடன் நிரூபனம்

தளபதி விஜய்க்கு என்று கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். விஜய் இதுவரை பல சாதனைகளை செய்துள்ளார்.

அந்த வகையில் விஜய்யின் ஆளப்போறான் தமிழன் பாடல் தற்போது வரை லிரிக்ஸ் வீடியோ, விஷ்வல் வீடியோ என இரண்டுமே 40 மில்லியனை தாண்டியுள்ளது.

இதில் லைக்ஸ் மட்டுமே இரண்டும் சேர்த்து 7.5 லட்சம் தாண்டியுள்ளது, இதுவரை தென்னிந்தியாவிலேயே எந்த நடிகரும் இப்படி ஒரு சாதனையை செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.