தளபதி விஜய் கொடுத்த டாப் 10 மோசமான படங்கள்

விஜய் உலக தமிழர்கள் பலரின் பேவரட். இவர் படங்களுக்கு குடும்பம் குடும்பமாக கூட்டம் வரும்.

அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு பிம்பத்தை உருவாக்கியவர். ஆனால் இவருக்கு இந்த இடம் சாதாரணமாக கிடைக்கவில்லை, இதற்காக இவர் பட்ட கஷ்டங்களும் கொஞ்சம் நஞ்சம் இல்லை.

இன்று படிப்படியாக முன்னேறி ரஜினிக்கு அடுத்த இடத்திற்கு பாக்ஸ் ஆபிஸில் விஜய் முன்னேறியுள்ளார். இந்த நிலையில் இவர் திரைப்பயணத்தில் இவர் கொடுத்த மோசமான தோல்வி படங்கள் டாப் 10 லிஸ்ட் பார்ப்போம்..

  1. சுறா
  2. புலி
  3. குருவி
  4. வில்லு
  5. அழகிய தமிழ் மகன்
  6. ஆதி
  7. சுக்ரன்
  8. உதயா
  9. வேட்டைக்காரன்
  10. பைரவா

பெரும்பாலும் விஜய் ரசிகர்களுக்கு இந்த படங்கள் தான் அதிருப்தியை கொடுத்தவை.