தளபதி பிறந்தநாளை கொண்டாட தயாரான விஜய் ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்

விஜய் பிறந்தநாள் வரும் 22ம் தேதி வருவதால், இப்போதே ரசிகர்கள் கொண்டாட்டத்திற்காக தயாராகி வந்தனர்.

ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக தற்போது விஜய் இந்த வருடம் பிறந்தநாள் கொண்டாடமாட்டார் என அறிவிப்பு வந்துள்ளது.

தளபதி விஜய் 62 ஷூட்டிங்கிற்காக விரைவில் அமெரிக்கா கிளம்பவுள்ளார். மேலும் தூத்துக்குடி துயரம் காரணமாக விஜய் இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.