அஜித்திற்காக பேனர் அடித்த விஜய் ரசிகர்கள், இது தாண்டா நட்பு, புகைப்படம் உள்ளே

அஜித் பிறந்தநாள் அவருடைய ரசிகர்களால் பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. திரும்பிய பக்கம் எல்லாம் பேனர், போஸ்ட்டர் என கலக்கிவிட்டனர்.

அதே நேரத்தில் அஜித்தின் தொழில் போட்டியாளர் விஜய் ரசிகர்கள் கூட அஜித்தின் பிறந்தநாளுக்கு பேனர் வைத்து தங்கள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர்.

அதோடு முதியோர் இல்லத்திற்கு சென்று அவர்களுக்கு உணவு வழங்கியுள்ளனர், இதையெல்லாம் செய்தது விஜய் ரசிகர்கள்.

அஜித் பிறந்தநாளுக்காக விஜய் ரசிகர்கள் இப்படி செய்தது ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் பாரட்டப்பட்டு வருகின்றது.