விஜய்க்கு என்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டம் உள்ளது. அவர் அதை எப்படி பயன்படுத்துவார் என்பது தான் தற்போது எல்லோரின் எதிர்ப்பார்ப்பும்.
இந்த நேரத்தில் இலங்கையில் உள்ள விஜய் ரசிகர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்ன விஷயம் என்றால் அங்கு காணாமல் போயிருக்கும் பல பேரை கண்டுபிடித்து தர வேண்டும் என்பதற்கான போராட்டமாம். இவர்களது போராட்டத்தில் பல தாய்மார்களும், இளைஞர்களும் கலந்து கொண்டனர்.
இந்த போராட்டம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்க்கவும் முயற்சி செய்துள்ளனர்.
இலங்கையில் விஜய் ரசிகர்கள் பங்கேற்ற போராட்டம்- போரில் மாயமானவர்களை கண்டுபிடிக்கக் கோரிக்கை! 💪
Great job #SriLankan Thalapathy Fans 👏👏👏@NoufalBabujohn ! @Jagadishbliss ! @imKBRshanthnu ! @Sibi_Sathyaraj ! @actorsathish ! @gvprakash ! pic.twitter.com/PP8zh6mC7R
— Actor Vijay Updates ™ (@VijayUpdates_) May 14, 2018