விஜய் டி ஆர் பி, ரசிகர்கள் சுட்ட வடை எல்லாம் போச்சு, இதோ உண்மை..

Vijay donates 1.3 Cr for Corona relief fund

இப்போதெல்லாம் பிரபல நட்சத்திரங்களின் திரைப்படங்கள் பெறும் TRP விவரம் பெரிய பேசும் பொருளாக மாறிவிட்டது.

அந்த வகையில் முன்னணி நடிகர்கள் பெறும் TRP விவரத்தை வைத்து இணையதளத்தில் சண்டையிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இந்திய அளவில் உள்ள நட்சத்திரங்கள், இந்த லாக்டவுனில் மட்டும் எவ்வளவு TRP என தகவல் வெளியானது.

இந்நிலையில் தற்போது BARC இந்திய எனும் அதிகாரப்பூர்வ TRP நிறுவனம் இந்த தகவல் தவறானது என அறிவித்துள்ளது.

மேலும் BARC india தங்களின் லோகோ வைத்து பரப்பப்பட்ட பொய்யான விவரம் என அறிவித்துள்ளது.