அவர் எங்க மகன்ப்பா, விஜய் தூத்துக்குடி விசிட்டில் நடந்த உருக்கமான விஷயம்

விஜய் தமிழ் சினிமா தாண்டி மக்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பவர், இவர் என்றுமே மக்கள் பக்கம் தான் நிற்பவர்.

இந்நிலையில் விஜய் இரவோடு இரவாக சென்று துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார்.

அவர்களுக்கு பண உதவியும் வழங்கினார், இப்படியிருக்க விஜய் வந்து சென்றதும் அவர்களை சந்தித்து பத்திரிகைகள் கருத்து கேட்டனர்.

அதற்கு அவர்கள் ‘விஜய் எங்களில் ஒருவராக என் வீட்டு மகன் போல் வந்து ஆறுதல் சொன்னார், அந்த தம்பிக்கு நன்றி; என கூறியுள்ளனர்.