விஜய் சூப்பர் ஸ்டார் தான், ஆனால் நல்ல நடிகர் இல்லை.. பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் பாக்ஸ்ஆபிஸ் கிங். தொடர்ந்து ஹிட் படங்கள் கொடுத்து வருபவர்.

ஆனால் அவர் சூப்பர்ஸ்டாராக இருந்தாலும், நல்ல நடிகர் இல்லை என பிரபல மலையாள நடிகர் சித்திக் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

விஜய்யின் நட்சத்திர அந்தஸ்து தான் அவரை இவ்வளவு உயரத்தில் வைத்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இது விஜய் ரசிகர்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.