ஸ்டைர்லைட் விஷத்தில் கொந்தளித்த விஜய் சேதுபதி, கிழித்து தொங்கவிட்டார்

விஜய் சேதுபதி சமூகத்தில் நடக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் குரல் கொடுப்பவர், மக்களின் பக்கத்தில் நிற்பவர்.

இவரை தூத்துக்குடி தாக்குதல் விஷயம் மிகவும் கோபப்படுத்தியுள்ளது, அதை விகடனில் ஒரு ஆடியோ பேட்டியாக பேசியுள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி தாக்குதல் குறித்து விஜய் சேதுபதி பேசுகையில் ‘இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த போராட்டம், பெரும் பிரச்சனையாக முடிக்கப்பார்க்கின்றனர்.

அதுமட்டுமின்றி இதன் மூலம் மக்களுக்கு ஓர் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்துள்ளது போல் எனக்கு சந்தேகம் வருகின்றது’ என கூறியுள்ளார்.