மெர்சல் பாட்டுவரியில் துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவித்தவ் விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர், இவர் நேற்று நடந்த துப்பாக்கி சூடு குறித்து மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதில் அவர் டுவிட்டர் பக்கத்தில் டைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே” என அவர் மெர்சல் பாடல் வரியை அவர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டமோ அரசாங்கமோ எவையும் மக்களின் நலன்/ பாதுகாப்புக்காக வேண்டியே. அவையே மக்களின் உயிர் கொல்லியாக மாறினால எதற்கு ஒரு அரசாங்கம் ? ” என விஜய் சேதுபதி கூறியுள்ளார்.