ஆமாங்க நான் செய்த தவறு தான், விஜய் அதிரடி

தளபதி விஜய் எப்போதும் அமைதியாக தான் இருப்பார். எப்போதாவது தான் தன் ரசிகர்களை சந்தித்து மனம் திறந்து பேசுவார்.

இந்த நிலையில் ரசிகர்கள் கலந்துரையாடல் ஒன்றில் விஜய்யிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் நடித்த புதிய கீதை, தமிழன் ஆகிய நல்ல படங்கள் ஏன் ஓடவில்லை என்றார்.

அதற்கு விஜய் ‘அவை அனைத்திற்கும் நான் தாங்க காரணம், இயக்குனர் இல்லை.

ஏனென்றால் அந்த படம் எடுத்த நேரம், ரிலிஸ் செய்த நேரம் ஒரு காரணமாக இருக்கலாம், மேலும், படம் ரிலிஸாகும் போது ட்ரெண்ட் மாறியிருக்கலாம்.

ஆனால், அதற்காக இயக்குனரை குறை சொல்ல மாட்டேன், நான் தான் காரணம்’ என்று எல்லோர் முன்னிலையிலும் கூறியுள்ளார்.