விவேக் கூறிய ஒரு வார்த்தை அரங்கத்தையே அதிர வைத்த அஜித் ரசிகர்கள்

தமிழகத்தில் தல என்றால் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் வகையில் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, இவர் இப்போது விசுவாசம் படப்பிடிப்பிற்காக ரெடியாகி வருகின்றார்.

இந்த நிலையில் அஜித்துடன் பத்து படங்களுக்கு மேல் இணைந்து நடித்தவர் விவேக், கடைசியாக இருவரும் என்னை அறிந்தால் படத்தில் நடித்தனர்.

அதை தொடர்ந்து எப்போது இந்த கூட்டனி இனையும் என்று ரசிகர்கள் வெயிட்டிங், ஆனால், விவேக் தான் செல்லும் இடத்திற்கு எல்லாம் அஜித்தை பற்றி பேசாமல் இருப்பதில்லை.

அப்படித்தான் சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சென்ற அவர், விவேகானந்தர் என்ன சொல்லியிருக்கிறார், நீ எத்தனை தோல்விகள் கண்டாலும் எழுந்து வா, அதை நிமிர்ந்து வா என்றார்,

அப்படி சொன்னால் நம் மக்களுக்கு தெரியாது, இதையே தான் ஆலுமா டோலுமா பாடலில் ஒரு வரி வரும் கெத்த விடாதா பங்கு கெத்தவிடாத நீ ஏறுனாலும் வாருனாலும் கெத்த விடாது என்று என விவேக் கூறினார்.

இவர் கூறி முடித்த அடுத்த நொடி அங்கிருந்த இளைஞர்கள் அனைவரும் சரவெடி போல் கத்த, அரங்கமே அதிர்ந்தது தான் போய்விட்டது.