சிம்பு எப்போதும் மனதில் பட்டதை பேசும் யதார்த்தமான மனுஷன். இந்த நிலையில் சிம்பு தன் ரசிகரின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டிய ஒரு விஷயம் பலரையும் கவர்ந்துள்ளது.
இதனை பார்த்த நடிகர் விவேக் தன் டுவிட்டரில், தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது என்று பதிவு செய்துள்ளார்.
தன் ரசிகனின் மறைவுக்கு நினைவஞ்சலி போஸ்டர் ஒட்டும் இந்த சிம்புவை என்ன சொல்ல? இந்த ஈர மனம், கொஞ்சம் ஒழுங்கு, காலம் தவறாமை இவை பழகினால் மீண்டும் உயர்வார்.அவர் இடம் அப்படியே இருக்கிறது pic.twitter.com/DtRAjFccF0
— Vivekh actor (@Actor_Vivek) May 19, 2018