அஜித்தை இதற்காக தான் பிடிக்காது, விஷால் அதிரடி பேட்டி, ரசிகர்கள் கோபம்

விஷால் நடிகர் சங்க தலைவராக தன் பதவியை சிறப்பாக செய்து வருகின்றார், அதிலும் தயாரிப்பாளர் சங்கத்தில் தலைவரான பிறகு கூடுதல் பொறுப்பு வந்துவிட்டது.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்ட போது அவரிடம் அஜித் குறித்து கேட்டனர். அப்போது அவர், அஜித் எப்போதும் தொடர்புக்கொள்ள முடியாத இடத்தில் இருப்பார், அவரை எந்த ஒரு விஷயத்திற்காகவும் தொடர்பு கொண்டு பேச முடியாது, அது மட்டும் அவரிடம் எனக்கு பிடிக்காது என்று கூறியுள்ளார்.

இது அஜித் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.