பாலிவுட் நடிகைகள் ஒரு நாளும் கவர்ச்சி உடை குறித்து கவலை பட்டது இல்லை. அந்த வகையில் தர்போது அப்படித்தான் திஷா பாட்னி ஒரு ஸ்டில் கொடுத்துள்ளார்.
தோனி படத்தில் தோனியின் முதல் காதலியாக நடித்தவர் திஷா பாட்னி, இவர் சமீபத்தில் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது வைரலாகி வருகின்றது,