ரசிகர்களை கதறவிட்ட சிவானி, இப்படி பண்ணிட்டீங்களே..!

தொலைகாட்சி நிறுவனங்களில் முன்னணியில் டாப் 5 யில் இருக்கும் டிவி ஜி தமிழ்.

இதில் ஒளிபரப்பப்படும் பல தொடர்களை மக்கள் விரும்பி பார்த்து வருகிறார்கள்.

ஆம் யாரடி நீ மோகினி, செம்பருத்தி, சத்யா, இரட்டை ரோஜா என பல நல்ல தொடர்கள் உள்ளன.

இதில் சமீப காலமாக மக்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்படும் ஒரு தொடர் என்றால் அது இரட்டை ரோஜா தான்.

இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் நடிகை ஷிவானி. இவர் இதற்கு முன்பு விஜய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி வந்த பகழ்நிலவு தொடரில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இரட்டை ரோஜா தொடரில் தீடீர் என்று ஷிவானி யை நிக்கியுள்ளனர்.

மேலும் இவருக்கு பதிலாக. சாந்தினி தமிழரசன் என்பவர் நடிக்க போகிறாராம்.

மேலும் இவர் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த கவன் படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.