இத்தனை மோசமான கவர்ச்சி உடையா, அடா ஷர்மா ஏற்படுத்திய பரபரப்பு- புகைப்படம் உள்ளே

அடா ஷர்மா இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருப்பவர், தெலுங்கும் தமிழ், ஹிந்தி என பிஸியாக நடித்து வருகின்றார்.

இவர் சமீபத்தில் ஒரு போட்டோஷுட் நடத்தியுள்ளார், அந்த போட்டோஷுட்டில் பிகினி உடையில் செம்ம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படம் சமூக வலைத்தளம் எங்கும் செம்ம வைரலாக பரவி வருகின்றது, இந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்….