பிரபல அட்டைப்படத்திற்கு செம்ம கவர்ச்சி போஸ் கொடுத்த அதிதி- வீடியோ உள்ளே

அதிதி பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை, காற்று வெளியிடை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர்.

இதுமட்டுமின்றி ஒரு சில தெலுங்கு படங்களிலும் நடிக்கின்றார், இந்நிலையில் இவர் தற்போது பிரபல இதழ் ஒன்றின் அட்டைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

அதில் செம்ம கவர்ச்சியாக இவர் போஸ் கொடுக்க, அந்த புகைப்படம் செம்ம வைரலாக சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.