விஜய், அஜித் ஹீரோயின் வெளியிட்ட உச்சக்கட்ட கவர்ச்சி படம், புகைப்படம் உள்ளே

துப்பாக்கி படத்தில் அறிமுகமாகி, ஆரம்பம் படத்தில் ஸ்டைலிஷ் தமிழச்சியாக கலக்கியவர் அக்‌ஷரா கௌவுடா. இவர் போகன் படத்திலும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் கலக்கியவர்.

இந்நிலையில் இவர் சினிமாவிற்கு வருவதற்கு முன் மாடலாக இருந்தவர்.

இதனால், தற்போது போட்டோஷுட் நடத்துவது இவருடைய வழக்கம், அந்த வகையில் இவர் சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷுட் நடத்தினார், இதோ…