விஜய்யை கிண்டலடித்த கலாபக்காதலன் பட நடிகை

ஆர்யா நடித்த கலாபக்காதலன் படத்தில் நடித்த அக்‌ஷயா தற்போது யாளி என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார்.

அந்த படத்தின் போஸ்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. அதில் அந்த நடிகை நடிகர் விஜய்யை கிண்டலடித்துள்ளார்.

“புலி என்று ஒரு படம் வந்தது, அதில் விஜய் என்ன புலியா?” என அவர் கேட்டுள்ளார்.