அமலா பால் படுகவர்ச்சியாக படகு ஓட்டும் போட்டோஸ்! வாய்ப்பு கிடைக்காமல் இப்படி இறங்கிட்டாரே

நடிகை அமலா பால் விவாகரத்து பெற்ற பிறகு சினிமாவில் தான் முழுமையாக கவனம் செலுத்துவதாக சொன்னார். ஆனால் ஒருகட்டத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. தற்போது அவர் தனது புது பாய் பிரென்ட் உடன் செட்டில் ஆகிவிட்டார்.

சினிமா வாய்ப்புகள் இல்லை என்றாலும் அமலா பால் கிளாமருக்கு குறை வைக்காமல் தான் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

தற்போது அவர் கிளாமர் உடையில் தண்ணீரில் படகு ஓட்டி சென்று இருக்கிறார். அதன் புகைப்படங்கள் இதோ