தன் காதலருடன் மிகவும் மோசமான உடையில் எமி இருக்கும் புகைப்படம் லீக் ஆகியது, இதோ

எமி ஜாக்ஸன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகி, இவர் எப்போதும் சர்ச்சையான முறையில் தான் உடையணிந்து வருவார்.

மேலும் அடிக்கடி அவர் கவர்ச்சியான சில புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் தன் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அது வைரலாகி வருகிறது.