கர்ப்பமான பிறகு நிச்சயதார்த்தம் செய்த எமி ஜாக்சன் – வீடியோ

நடிகை எமிஜாக்சன் இன்னும் திருமணமே செய்துகொள்ளாத நிலையில் தன் காதலர் George Panayiotou உடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

அதனால் எமி கர்பமானார். இதை அவரே சமீபத்தில் அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்நிலையில் எமி ஜாக்சன் George Panayiotou ஆகியோர் ஜனவரியில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக கூறப்படும் நிலையில் இன்று அதற்காக பார்ட்டி நடந்துள்ளது.

அதன் வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் தீயாக பரவி வருகிறது.