தன் தோழியுடன் தவறான உறவில் இருந்த எமி ஜாக்சன் – கசிந்த புகைப்படம் உள்ளே

எமி ஜாக்ஸன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து பெயர் பெற்றவர். இவர் தற்போது ஹாலிவுட் சீரியல் ஒன்றில் நடித்து வருகின்றார்.

தற்போது ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்துள்ளார், இந்நிலையில் எமி ஜாக்ஸன் லண்டனை பூர்விகமாக கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து இவர் எப்போதும் மிகவும் கவர்ச்சியான போஸ் கொடுத்து சர்ச்சையை உண்டு செய்பவர் தான்.

அப்படியிருக்க சமீபத்தில் ஒரு கிளப்பில் இவர் போதை தலைக்கேறி தன் தோழிக்கு லிப்-லாக் முத்தம் கொடுக்க, அந்த புகைப்படம் நெட்டில் கசிந்து வைரலாக பரவி வருகின்றது.