அதிர்ச்சியாக்கிய ஆண்டரியாவின் கவர்ச்சி படம்- ஷாக் புகைப்படம் உள்ளே

ஆண்டரியா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை, இவர் தரமணி படத்தின் மூலம் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்களை உருவாக்கிவிட்டார்.

இந்நிலையில் பாலிவுட் நடிகைகள் தான் அதிகம் அப்படிபட்ட புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். தற்போது நடிகை ஆன்ட்ரியாவும் நீச்சல் குளத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வெயில் காலம் என்று பதிவு செய்துள்ளார்.

ஆனால் அவர் பதிவிட்ட புகைப்படம் இதற்கு முன் எப்போதோ எடுத்த புகைப்படமாம்.