ட்ரெஸ் இல்லாமல் ஒரு சட்டை மட்டும் அணிந்து போஸ் கொடுத்த நாகினி நடிகை

நாகினி சீரியல் மிகவும் பேமஸ், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பில் உள்ளது, தமிழிலேயே இந்த சீரியலுக்கு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் நாகினி சீரியலின் பிரபலம் அனிதா ஹாசானந்தி ஆடையில்லாமல் மேலாக சட்டையால் லேசாக மறைத்த படி புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதை 1.25 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். இவர் பிக்பாஸ் சீசன் 11 லிலும் கலந்துகொண்டார்.