13 வயது அஜித் பெண்ணா இது, புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

அஜித் நடிப்பில் கௌதம் இயக்கத்தில் வெளிவந்த படம் என்னை அறிந்தால் இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது

இப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்தவர் பேபி அனிகா இப்போது அவர் பேபி இல்லை

நன்றாக வளர்ந்து விட்டார் இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்களுக்கே ஆச்சரியம் தான்.