பிக்பாஸ்-2 ஐஸ்வர்யா தத்தாவின் செம்ம கவர்ச்சி படம், புகைப்படம் உள்ளே

பிக்பாஸ்-2 5வது நாளை இன்று எட்டியுள்ளது. வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் சுயரூபத்தை காட்டி வருகின்றனர்.

அதிலும் மும்தாஜ் எல்லாம் எப்போதும் சண்டைப்போட்டுக்கொண்டே இருக்கின்றார், இளம் நடிகைகளான ஐஸ்வர்யா ததாவும், யாசிகா ஆனந்தும் கூட்டணி வைத்து தனி டீம் பார்ம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சென்றுள்ளார், இது செம்ம கவர்ச்சியாக இருக்க சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.