பில்லா 2 நடிகையின் டாப்லெஸ் புகைப்படம் – சமூக வலைத்தளத்தில் வைரல்

பில்லா 2 படத்தில் நடித்திருந்தவர் Bruna Abdullah. இருட்டு அறையில் முரட்டு குத்து போல பாலிவுட்டில் பல அடல்ட் காமெடி படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அவர்.

அடிக்கடி சமூக வலைத்தளத்தில் ஆடையில்லாமல் புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவது இவர் வழக்கம்.

சமீபத்தில் ஒரு டாப்லெஸ் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியாகியுள்ளார்.

3 நாட்களில் இந்த ப்ரூனா அப்துல்லாவின் இந்த புகைப்படம் கிட்டத்தட்ட 40 ஆயிரம் லைக்குகளை பெற்றுள்ளது.