பிந்து மாதவியின் கவர்ச்சி போட்டோஷூட் வீடியோ

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை பிந்து மதவி, அதன் பிறகு தனக்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைக்கும் என நம்பினார். ஆனால் எதிர்பார்த்தது எதுவும் நடக்கவில்லை.

தற்போது அவர் கையில் எந்த ஒரு பெரிய படமும் இல்லாத நிலையில் தற்போது பிந்து ஒரு கவர்ச்சியான போட்டோஷூட்டை நடத்தியுள்ளார்.

அதன் வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருகிறது.