தற்போதையை ரசிகர்கள் திரைப்படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் ஹீரோயின்களை அதிக பாப்புலர் ஆகிவிடுகின்றனர்.
அந்த பட்டியலில் சமீபத்தில் இணைந்தவர்கள் யாஷிகா ஆனந்த் மற்றும் சந்திரிகா ரவி.
இந்நிலையில் சந்திரிகா ரவி தற்போது ஒரு பிரபல பத்திரிகைக்காக மிக மோசமாக உடை அணிந்து ஒரு போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம் பலரையும் முகம் சுளிக்க வைத்தாலும், அவரது ரசிகர்கள் அதை சமூக வலைத்தளங்களில் அதிகம் லைக், ஷேர் செய்து வருகின்றனர்.