எவ்வளவு அழகாக இருந்த சார்மி இப்படி மோசமாகிவிட்டாரா- புகைப்படம் உள்ளே

சிம்பு நடித்த காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானவர் சார்மி. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்தவர்.

நீண்ட இடைவேளைக்கு பிறகு விக்ரமின் பத்து எண்றதுக்குள்ள படத்தில் ஒரு பாடலுக்கு செம்ம குத்தாட்டம் போட்டார்.

இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு வந்த போது உடல் எடை போட்டு ஆளே மாறியிருந்தார், இதை பார்த்த ரசிகர்கள் செம்ம ஷாக் ஆகினார்கள், இதோ அந்த புகைப்படம்…