நடிகை வரலட்சுமிக்கு வந்த பரிதாப நிலை

தமிழ் சினிமாவில் ஹீரோயின்கள் என்றாலே எப்போதும் மார்க்கெட் இருக்கும் வரை தான். மார்க்கெட் இல்லையென்றால் அவர்கள் இருக்கும் இடம் கூட தெரியாது.

அப்படி பீக்கில் இருந்து ஒரு கட்டத்தில் மார்க்கெட் இல்லாமல் குஷ்பு, ரேவதி, சுகாசினி என பலரும் சினனத்திரைக்கு வந்தவர்கள்

அந்த வகையில் சென்னை-28 படத்தின் மூலம் சினிமாவிற்கு எண்ட்ரீ கொடுத்தவர் தான் இயக்குனர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி.

இவர் இந்த படத்திற்கு பிறகு அஞ்சாதே, கற்றது களவு ஆகிய படங்களில் நடித்தார்.

ஆனால், தொடர்ந்து பட வாய்ப்பு கிடைக்காததால், திருமணமாகி செட்டில் ஆகிவிட்டார், பிறகு தன் கணவர் இயக்கிய படத்தையே தயாரித்தார்.

தற்போது இவர் சன் டிவியில் வரும் நாயகி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றாராம், பெரிய ஹீரோயினாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர், கடைசியாக சீரியல் பக்கம் ஒதுங்கிவிட்டார்.