சின்னத்திரை தொகுப்பாளர்களில் அதிக பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் தற்போது விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.
தன் பேச்சால் ரசிகர்களை மகிழ்விக்கும் அவருக்கு சொந்த வாழ்க்கையில் அவர் அதிக சோகங்களை சந்தித்துள்ளார் என்பது பலருக்கும் தெரியாத உண்மை.
இன்று தந்தையர் தினம் என்பதால் பலரும் தங்கள் அப்பா பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால் டிடி 15 வருடங்கள முன்பு இறந்துவிட்ட தன் அப்பா பற்றி உருக்கமாகஎழுதியுள்ளார்.
உங்களுக்கு ஒரு சட்டை கூட வாங்கிக்கொடுக்கமுடியாமல் போய்விட்டதே என அவர் வருத்தமாக பதிவிட்டுள்ளார்.
அவரின் கடிதம் இதோ..