கவர்ச்சியல் கலங்கட்டித்த தீபிகா படுகோன், வைரல் புகைப்படம் உள்ளே

தீபிகா படுகோன் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் கடைசியாக வந்த பத்மாவத் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

இந்நிலையில் ப்ரான்ஸில் வருடம் தோறும் கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகின்றது, இதற்கு பல இந்திய நடிகைகள் கலந்துக்கொள்வார்கள்.

இந்த வருடம் தீபிகா படுகோன் செம்ம கவர்ச்சியாக உடையணித்து வந்தார், அந்த புகைப்படங்கள் டுவிட்டரில் செம்ம வைரலாக பரவி வருகின்றது. இதோ…