பொது இடத்தில் கேவலமான உடையில் வந்த ரீல் லைப் தோனி மனைவி! புகைப்படம் இதோ

தோனியின் வாழ்க்கை வரலாறை படமாக வெளிவந்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ 200 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட சாதனை செய்தது.

இப்படத்தின் தோனியின் மனைவியாக சாக்‌ஷி கதாபாத்திரத்தில் நடித்தவர் க்யாரா அத்வானி. இவர் தற்போது மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் க்யாரா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு மிகவும் மோசமாக கவர்ச்சி உடை அணிந்து வந்து சர்ச்சையை ஏற்படுத்தினார், அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகின்றது.